ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps! CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள பிரபலமான App-களில் ஒன்றான டிக்டாக், கூகிள் பிளே மற்றும் ஆப்பிள் AppStore-லிருந்து அகற்றப்பட்டது.