மீனம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023
மீனம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023 மீனம்: மீன ராசி அன்பர்களே பகவான் உங்களுடைய லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு உரியவர். அவர் தற்பொழுது உங்களுடைய தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானமான மகர ராசிக்கு மாற்றம் அடைகிறார். இதுவரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் இடம் வந்த சனி பகவான் அனைத்து வகையிலும் முன்னேற்றம் தடைகளையும் ஏமாற்றங்களையும் கொடுத்தார்.