குறைகள் நிவர்த்தி செய்பட்டுள்ளதாக அறிவிப்பு - பிப்ரவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதாமாதம் பெற்று வரும் சம்பளத்தை அரசிடம் பெற்று அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது.
தற்போது இக்குறைகள் நிவர்த்தி செய்பட்டு உரிய நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Comments
Post a Comment