பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா ? CM CELL Reply

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் இணையதளம் வழியாக திரு P பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனு நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக,

பார்வை : முதலமைச்சர் தனிப்பிரிவு மனு எண், 1060156, நாள் 09.01.2020 மற்றும் 1063725 நாள் 26.01.2020.

பார்வையில் காணும் தங்களின் மனுவின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது,
2. தங்களின் தனிப்பிரிவு மனு எண் 1050156 மற்றும் 1063725-ன்
- தொடர்பாக கீழ்வரும் விவரங்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

01.04.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில்
26.02.2016 நாளிட்ட அரசாணை மூலம் அமைக்கப்பட்ட "வல்லுநர் குழு'
27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது

அதன் பரிந்துரைகள் அரசு பரிசீலனையில் உள்ளது. இதன் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே உரிய அரசாணைகள் வெளியிடப்படும்.




Comments

Popular posts from this blog

TNTET Paper 1 & 2 - Psychology Online Test -01

Udise Plus - Emis இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு