Skip to main content

U DISE- FILLED MODEL COPY

U DISE- FILLED MODEL COPY

School grand 25000/50000 பதிவிடும்போது *school Grant under samagra siksha*
என்பதில் பதிவிடவும்.

ஒவ்வொரு பகுதியாக சேவ் செய்யவும் *Data's saved successfully* என வலது பக்க மூலையில் வந்தால்
அந்தப் பக்கம் நல்ல முறையில் சேமிக்கப்பட்டது எனப் பொருள் .

அதில் *விவரங்கள் மீண்டும் திரும்பி காட்டாது* .

ஆனால் உங்களுடைய பள்ளிக்கான விவரங்களை எனவே மீண்டும் ஒரு முறை பார்க்க முடியவில்லை என்ற காரணத்திற்காக *அந்த விவரங்கள் பதிவாகவில்லை என நினைக்க வேண்டாம்*

ஒரு முறை பதிவு செய்யும் பொழுது வலது பக்க மூலையில் Data saved

என வந்தால் போதும்.


ஒரு சில பகுதிகள் *This field is required* என வந்தால் அந்த பகுதியை *save செய்ய இயலாது*. அது சரி ஆகும்வரை மற்ற பகுதிகளை பதிவேற்றம் செய்யவும்.

பதிவிடாத பகுதிகள் உங்கள் பள்ளி பெயரில் வெளி வரும் அப்போது ஏதேனும் விடுதல் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டும்.*School visit* தற்போது save ஆகவில்லை என தகவல். *விரைவில் அவை சரி செய்யப்படும்*.

எந்த பகுதி உங்கள் பள்ளிக்கு save ஆகவில்லை என குறித்து வைத்துக்கொண்டு

*பிற பகுதிகளை பதிவேற்றவும்*..EMIS UPDATE


‘Field required’ error in inspection details fixed. Please refresh once and
try again

For land area, please enter the Data in acres. The data will be converted
into to sq.ft automatically. You can then save it.

SMC SMDC is visible for all govt and aided schools. It is not shown to private schools. This is not based on school middle school / high school

This issue has now been fixed. Refresh and try again. ( use ctrl+shift+R)*UDISE+*

EMISல் UDISE PLUS DCF mobile phoneல் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?

UDISE Plus Page link:

1) Download DCF:

2) Basic Info :

https://emis.tnschools.gov.in/basic_school_form

3) School Details:

https://emis.tnschools.gov.in/school_details

4) Training Details:

https://emis.tnschools.gov.in/training-details



5) Committee Details:
https://emis.tnschools.gov.in/schoolcommittee


6) Land Details:

https://emis.tnschools.gov.in/school-land



7) School Inventory:


https://emis.tnschools.gov.in/school-inventory

8) Funds:

https://emis.tnschools.gov.in/funds

*மேற்கண்ட Link ஒவ்வொன்றாக Click செய்து Udise+ பணியினை நிறைவு செய்யலாம்.*

*UDISE + சில தகவல்கள்*

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
CLICK HERE FILLED COPY



CLICK HERE TO DOWNLOAD GUIDANCE

CLICK HERE TO DOWNLOAD GUIDANCE-2



CLICK HERE TO DOWNLOAD GUIDANCE-3




Comments

Popular posts from this blog

8 new WhatsApp features you need to know

WhatsApp recently joined the 1-billion users club. The Facebook-owned WhatsApp has now become almost the de facto mode of communication in many countries around the globe. The regular updates the app gets has gone a long way in bolstering its user base. The popular instant messaging app has received a slew of new features in the past few months. Here's a glance at 6 such cool features you should know about. We tell you the 8 most awaited and exciting features that you can now find on your WhatsApp:

Udise Plus - Emis இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

அனைத்து வகைப் பள்ளிகளிலும் Udise Plus படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Emis இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு