DGE - NMMS December 2019 - SAT & MAT Tentative Answer Key Published!
டிசம்பர் 2019 அன்று நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வுத்துறை வெளியீடு.
மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023 மகரம்: மகர ராசி அன்பர்களே கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.
Comments
Post a Comment