கூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.!
கடந்த சில மாதங்களாகவே தீங்கிழைக்கும் செயலிகளை கூகுள் பிளே ஸ்டேரிரில் இருந்து நீக்கிய வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். ஆனாலும பல ஆண்டுகளாக, மோசடி செய்பவர்கள் தங்களின்செயலிகள் ஆப் ஸ்டோரில் இடம்பெற கூகிள் நிறுவனம் வைத்திருக்கும் சோதனைகள் மற்றும் தேவைகளை புரிந்துகொண்டு புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து ஏமாற்றி வந்தனர், ஆனால் கூகுள் நிறுவனம் மெல்ல மெல்ல தீங்கிழைக்கும் செயலிகளை நீக்கி வருகிறது.
அதன்படி மோசடி செயலுக்காக கூகுள் நிறுவனம் சமீபத்தில் பிளே ஸ்டோரில் இருந்து சுமார் 38கேமரா செயலிகளை அகற்றியுள்ளதாக ஒரு அறிக்கை விவரிக்கிறது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த மோசடி கேமரா செயலிகளில் 1மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ளன.
White Ops Threat Intelligence and Research Team வெளியிட்ட அறிக்கையின்படி இந்த தீங்கிழைக்கும் கேமரா ஆப் பயன்பாடுகளுக்கு பின்னால் மோசடி செய்பவர்கள் பிளே ஸ்டோர் பாதுகாப்பைத் தடுக்க ஒரு புத்திசாலித்தனமான தந்திரங்களை பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
க டந்த ஆண்டும் சில மோசடி கேமரா செயலிகளை நீக்கியபோதிலும், இந்த ஆண்டும் நிறைய மோசடி செயலிகளை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். மேலும் இதுபோன்ற மோசடி செயலிகளை கண்டறியவும், பின்பு இதை நீக்கவுதற்க்கும் வலுவான மென்பொருள் அமைப்பை கண்டறியவும், பின்பு இதை நீக்குவதற்கும் உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்ட இந்த 38 ஆப் பயன்பாடுகளின் பட்டியல் இங்கே கொடுத்துள்ளோம், ஒருவேளை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்துவிடவும்.
38கேமரா செயலிகள்
1. Yoroko Camera-யோரோகோ கேமரா
2. Solu Camera-சோலு கேமரா
3. Lite Beauty Camera-லைட் பியூட்டி கேமரா
4. Beauty Collage Lite-பியூட்டி கோலேஜ் லைட்
5. Beauty & Filters Camera-பியூட்டி&பில்டர் கேமரா
6. Photo Collage & Beauty Camera- போட்டோ கோலேஜ் & பியூட்டி கேமரா
7. Beauty Camera Selfie Filter- பியூட்டி கேமரா செல்பீ கேமரா
8. Gaty Beauty Camera-கேட்டி பியூட்டி கேமரா
9. Pand Selife Beauty Camera-பாண்ட் செல்பீ பியூட்டி கேமரா
10. Catoon Photo Editor & Selfie Beauty Camera-கேடூன் போட்டோ எடிட்டர் & செல்பி பியூட்டி கேமரா
11. Benbu Selife Beauty Camera-பென்பு செல்பீ பியூட்டி கேமரா
12. Pinut Selife Beauty Camera & Photo Editor-பினட் செல்பீ பியூட்டி கேமரா & போட்டோ எடிட்டர்
13. Mood Photo Editor & Selife Beauty Camera- Mood போட்டோ எடிட்டர் & செல்பீ பியூட்டி கேமரா
14. Rose Photo Editor & Selfie Beauty Camera-ரோஸ் போட்டோ எடிட்டர் & செல்பி பியூட்டி கேமரா
15. Selife Beauty Camera & Photo Editor-செல்பீ பியூட்டி கேமரா & போட்டோ எடிட்டர் 16. Fog Selife Beauty Camera- Fog செல்பீ பியூட்டி கேமரா
17. First Selife Beauty Camera & Photo Editor- First செல்பீ பியூட்டி கேமரா & போட்டோ எடிட்டர்
18. Vanu Selife Beauty Camera - வானு செல்பீ பியூட்டி கேமரா
19. Sun Pro Beauty Camera - சன் புரோ பியூட்டி கேமரா
20. Funny Sweet Beauty Camera - Funny ஸ்வீட் பியூட்டி கேமரா
21. Little Bee Beauty Camera - லிட்டில் பீ பியூட்டி கேமரா
22. Beauty Camera & Photo Editor Pro - பியூட்டி கேமரா & போட்டோ எடிட்டர் புரோ
23. Grass Beauty Camera - Grass பியூட்டி கேமரா
24. Ele Beauty Camera - Ele பியூட்டி கேமரா
25. Flower Beauty Camera - Flower பியூட்டி கேமரா
26. Best Selfie Beauty Camera - பெஸ்ட் செல்பீ பியூட்டி கேமரா
27. Orange Camera - ஆரஞ்சு கேமரா
28. Sunny Beauty Camera - சன்னி பியூட்டி கேமரா
29. Landy Selfie Beauty Camera - லாண்டி செல்பி பியூட்டி கேமரா
30. Nut Selfie Camera - நட் செல்பி கேமரா
31. Rose Photo Editor & Selfie Beauty Camera - ரோஸ் போட்டோ எடிட்டர் & செல்பி பியூட்டி கேமரா
32. Art Beauty Camera-2019 - ஆர்ட் பியூட்டி கேமரா-2019
33. Elegant Beauty Cam-2019 - Elegant பியூட்டி கேமரா
34. Selfie Beauty Camera & Funny Filters - செல்ஃபி பியூட்டி கேமரா & Funny ஃபில்டர்
35. Selfie Beauty Camera Pro - செல்பி பியூட்டி கேமரா புரோ
36. Pro Selfie Beauty Camera - புரோ செல்பி பியூட்டி கேமரா
37. Unknown app (com.satu.beauty.selfie.camera)
38. Unknown app (com.beautyphotos.collage.camerafilters)
Comments
Post a Comment