Skip to main content

கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு,..

 கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு,..

Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில்   பதிவு செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் தங்களது School login ID வழியாக இந்த விவரங்களை பதிவு செய்ய

வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரங்கள் அனைத்திற்கும் உரிய ஆவணங்கள் (Attendance/Completion screenshot) அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இதுசார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

In EMIS,


School logged in >Staff details > In-Service Training details > Click "+Add" > Add In-Service Training Details (Teacher wise).


Comments

Popular posts from this blog

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்..

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்., 1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

முட்டைக்கோஸ் பொங்கல் | CABBAGE PONGAL பச்சைப்பருப்பை

  தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் 250 ஜிஎம்எஸ் மூங் டால் 1 ஃபிஸ்ட்ஃபுல் (பச்சைப்பருப்பு) நெய் 3 டீஸ்பூன் முந்திரி பருப்புகள் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் 1 டீஸ்பூன் சீரக விதைகள் 1 டீஸ்பூன் இஞ்சி துருவல் 2 டீஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு HING 1/2 TSP கறிவேப்பிலை 1 டீஸ்பூன் அறிவுறுத்தல்கள் முட்டைக்கோஸை சாப்பரில் நறுக்கி தனியாக வைக்கவும். பச்சைப்பருப்பை குக்கரில் வேகவைத்து, நன்றாக மசிக்கவும். ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் கீல், சீரகம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை ஒதுக்கி வைக்கவும். அதே கடாயில் துருவிய முட்டைக்கோஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். கடாயின் மூடியை மூடி, முட்டைக்கோசுடன் உப்பு சேர்த்து நன்கு சமைக்கவும். வெந்ததும் வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும். பொங்கலில் பொரித்த பொருட்களை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். எனக்கு இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும். பரிமாறும் தட்டுக்கு மாற்றவும். தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது அவக்கை ஊறுகாயுடன் சூடாக பரிமாறவும். படம் வாரியான வழிமுறைகள் தேவையான அளவு தண்...

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023  மகரம்:  மகர ராசி அன்பர்களே  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.