EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்.,
Username (DISE CODE), Password கொடுத்து Login செய்யவும்...
2. Click Dashboard Menu...
3. கிடைக்கும் Drop down menu -ல் Schools என்ற Option ஐ Click செய்யவும்...
4. அதற்குள் கிடைக்கும் Drop down menu -ல் Annual Grants என்ற Option ஐ Click
செய்யவும்...
5. SMC தீர்மானம் மற்றும் செயல்திட்டத்தை புகைப்படம் எடுத்து Upload செய்யவும்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது
பயன்படும்...
Comments
Post a Comment